காதலின் அதீத உண்மையும் அவற்றின் அறிதலையும் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு…!!!

பார்த்தவுடனே காதல் வருகிறது பிடிச்சவங்களை தேடி தேடி போய் பார்க்கிறது காதல் செய்யக்கூடிய நபரை ஆன்லைன்ல இருக்கறாங்களான்னு எட்டி பார்த்துவதையெல்லாம் இந்த ஹார்மோன் தான் காரணம்..

இந்த உலகத்துல இருந்து காதல எடுத்துட்டா என்ன ஆகும் மனிதர்கள் பாதி மனிதனாக மாதிரி கூட்டம் கூட்டமா வாழ ஆரம்பித்து விடுவார்கள். யாரும் யாரு கூட வேணும்னாலும் உறவு வச்சு வாங்கலாம் அப்போ நம்மளை எல்லாம் நாகரீகமாக வாழ வைத்துக்கொள்வது காதல்தான் இல்லையா ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் சலிச்சுகிட்டு வாழ்றதுக்கு உதவுறதும் காதல் என்கிற ஈர்ப்புதான். காதல் மட்டும் இல்லைனா ஆணும் பெண்ணும் அடித்துக் கொண்டு சாவார்கள் என்று எங்கோ படிச்ச ஞாபகம் சரி காதல் என்கிற ஈர்ப்பு வரதுக்கு ஏதுவா நம்ப உடம்புல ஏதாவது விசேஷமா இருக்கான்னு கேட்டா ஒன்னு இல்ல நாலு விஷயங்கள் இருக்குன்னு சொல்றார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்…

இந்த காதல் படத்துல பாடு இருக்கேன்னு சொல்றத விட இந்த நான்கு ஹார்மோன்கள் படுத்துற பாடு இருக்கே சொல்றதுதான் நியாயமா இருக்கும். டோபமைன், செரட்டோனின் ஆக்சிடோசின் என்டர்பின் அப்படிங்கற நான்கு ஹார்மோன்களுடன் முக்கியமான வேலையை உங்களை காதல விளைவைக்கிறது தான்..

டோபமைன் : இந்த ஹார்மோனோட பேரு இதை எப்படிப்பட்டது என்று உங்களுக்கு சொல்லிடும். போதை மருந்து எடுத்திருக்கிறவர்களை போல இந்த ஹார்மோன் காதல் மீது காதல் உள்ளவர் மீது வித்து பிடிக்க வைக்கும் தேடித்தேடி போய் பார்க்கிறது நம்ம காதலிக்கும் நபர் சமூக வலைதளத்தில் இருக்கிறார்களா என்று எட்டிப் பார்ப்பது எப்படி போன்ற விஷயங்களை ஆர்வமாக செய்யும்…

ஆக்சிடோசின் : இந்த ஹார்மோன் கட்டிப்பிடி ஹார்மோன் என்று சொல்லுவோம் லவ்வர்ஸ் ஒருத்தரை ஒருத்தர் தொடர்பு கட்டி பிடிக்கிறப்போ இந்த ஹார்மோன் சுரக்கும் பைக்ல போறப்போ நெருக்கமாக உட்கார்ந்து கொள்வது உண்டு இதுதான் காரணம். லவ் பிரேக் அப்படின்னா மன வருத்தத்தில் ஆரம்பித்து உயிரை விட்ற அளவுக்கு லவ்வர்ஸ் போறதுக்கு இந்த ஹார்மோன் தான் காரணம். காதலன் காதலியை அதிகமாக நம்ப வைக்கும் அதே நேரத்தில் அதீத அன்பை வெளிப்படுத்தி கணக்கானவர்களை வேறு யாரோடும் பேச அனுமதிக்காது.

செரட்டோனின் : உங்களுக்குள்ள கொளஞ்சி கிட்ட காதலை அதிகப்படுத்துவதும் அது அப்படியே தொடர வைக்கிறது இந்த ஹார்மோனோட முக்கியமான வேலை..

எண்டார்பின் : காதலர்களை பார்த்தவுடனே மனதில் அலாதி சந்தோஷத்தை ஏற்படுத்தும் மேலும் மனசுக்குள்ள காதலை வைத்துவிட்டு வெளியில் நான் காதலிக்கிறேன் இல்லை என்று கூறும் அளவுக்கு இந்த ஹார்மோன் அவர்களை செய்து விடும்..!!

Read Previous

குப்பைமேனி இலைகள் இருந்தால் எந்த நோயும் குணப்படுத்தலாம்..!!

Read Next

இந்த கனவு அடிக்கடி உங்களுக்கு வருகிறதா? அறிவியல் சொல்லும் அர்த்தம் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular