காதலியுடன் உல்லாசமாய் இருந்த கணவன்..!! கையும் களவுமாய் பிடித்து அடித்து நொறுக்கிய முன்னாள் அழகி..!!

ஆந்திர பிரதேசத்தில் தனது கணவன் மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாய் இருப்பதை கையும் களவுமாய் பிடித்த முன்னாள் அழகி அவரை அடித்து நொறுக்கி காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தை சார்ந்தவர் நட்சத்திரா முன்னாள் அழகி ஆவார். சில திரைப்படங்களிலும், நெடுந்தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடைய இவர் தேஜா என்பவரிடம் காதல் வயப்பட்ட நிலையில் கடந்த 2017 ஆம் வருடம் இவருக்கு  திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்தின் தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த தம்பதிகள் பின் கருத்து வேறுபாட்டினை சந்திக்க நேர்ந்தது. தம்பதிகளுக்கு ஐந்து வயதுடைய மகள் உள்ள நிலையில் தேஜாவும் திரைத்துறையில் பணியாற்றி வந்த காரணத்தால் பல பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

நட்சத்திரா கணவருடன் சண்டை இட்டு விவாகரத்து கோரி உள்ளார். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடைய தேஜா வேறொரு பெண்ணுடன் திரைப்பட தயாரிப்பு அலுவலகம் முன்பு உல்லாசமாக இருக்க ஊடகத்தினரை அழைத்துக் கொண்ட நட்சத்திரா தேஜாவை கையும் களவுமாய் பிடிக்க முடிவெடுத்துள்ளார். அங்கு நட்சத்திர சென்ற போது உல்லாசத்திற்கு தயார் நிலையில் இருந்த ஜோடி பிடிக்க பட்டனர். தகவல் இருந்து வந்த காவல் துறையினர் புகாரை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். முன்னாள் கடற்படை ஊழியர் ஆன தேஜா திருமணத்திற்கு பின் பப்ஜி கேமுக்கு அடிமையாகி உள்ளார் பணியின் போது அவர் பப்ஜி கேம் விளையாடி அலட்சியமாக இருந்ததால் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://x.com/nakkheeranweb/status/1796790361987404034?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1796790361987404034%7Ctwgr%5Ea12a592a05642452cf660873829ebbaa59e13b7b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Findia%2Fandhra-vizag-woman-beat-husband

Read Previous

மலக்குடலில் வைத்து தங்கத்தை கடத்திய விமான பணிப்பெண்..!! வைரலாகும் வீடியோ..!!

Read Next

அடிக்கிற வெயிலுக்கு ஐஸ் வாட்டர் குடித்தால் தான் நல்லா இருக்கும் என்கின்ற ஆளா நீங்க..? இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular