மனிதகர் அறிந்த சொற்களிலும் அவன் அறிந்த உணர்வுகளிலும் கவலை இன்பம் துன்பம் சோர்வு இவை எல்லாவற்றிற்கும் மருந்தாக இருப்பது காதல் மட்டுமே அதே காதல் சில நேரங்களில் வழியாக இருக்கும் அதே காதல் சில நேரங்களில் அந்த வலிக்கு மருந்தாகவும் இருக்கும், அப்படி இருக்கும் காதலுக்கு சிறந்த நகரமாக பாரிஸ் உள்ளது ஆனால் அந்த பாரிஸ் இன்று தனது காதலுக்கான அந்தஸ்தை இழந்துள்ளது…
உலகின் காதல் நகரம் என்று நீண்ட நாட்களாக நீண்ட வருடங்களாக இருந்த பாரிஸ் நகரம் இன்று அந்த அடையாளத்தை இழந்துள்ளது, டல்கர் ரிசர்ச் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஹவாயில் உள்ள மௌயி தீவுக்கு 34% பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர், மேலும் பாரிஸ் நகரத்திற்கு 33% வாக்களித்துள்ளனர், மேலும் அதிகம் அறியப்படாத இடம்தான் காதலுக்கு உகந்த அந்தஸ்தை தரக்கூடிய இடம் என்று 45% அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் தனது காதல் நகரத்திற்கான அந்தஸ்தை இழந்துள்ளதாக பாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளது…!!




