
Oplus_131072
காது வலி குணமாக:
மருள் செடியின் ஒரு மடலை எடுத்து சிறிது விளக்கெண்ணெயை தடவி, விளக்கில் காட்டி நன்றாக வாட்டவும்(கருக கூடாது), வாட்டியதும், முறுக்கி பிழித்தால் அதில்லிருந்து சாறு கிடைக்கும்,அந்த வெதுவெதுப்பான சாற்றை மூன்று துளிகள் பாதிக்கபட்ட காதினுள் விடவும்.மூன்று நாட்களுக்குள் தொடர்ந்து செய்து வர 100% குணமாகும்.தூங்கச் செல்லும் முன் செய்வது சிறப்புங்க.
காது வலிக்கு,காது இரைச்சலுக்கு,காதின் உட்புறம் நீர் புகுந்தால் வரும் infection க்கு, காது புண்ணும் (வெளிச்சி) குணமாகும்.
இந்த செடி அனைவரது வீட்டிலும் இருக்கனும்,காரணம் தற்போது Head Set அதிகம் பயன்படுத்துகிறோம் இதனால் காதில் infection ஆகும் வாய்ப்பு அதிகம். மிகச்சிறந்த காற்று சுத்திகரிப்பான்.
காது ஜவ்வு ப்ரச்சனைக்கு ஆகாய முத்திரையை தினமும் 10 நிமிடம் செய்து வர பலன் கிடைக்கும்ங்க.*10 நிமிடத்திற்கு மேல் வேண்டாம்.