காமராஜர் துறைமுக கழகத்தில் வேலைவாய்ப்பு..!! ரூ.2,00,00/- வரை மாத ஊதியம்..!!

காமராஜர்  துறைமுக கழகம் வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Company Secretary பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Company Secretary பணி-1.

கல்வி தகுதி:

ACS தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 50.

ஊதிய விவரம்:

ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/-.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

ஈர்ப்பு விதி என்றால் என்ன? அது எவ்வாறு ஆன்மீகத்துடனும், அறிவியலுடனும் ஒத்துப்போகிறது..!!

Read Next

திருப்பத்தூரில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! மாவட்ட சுகாதார சங்கம் வெளியிட்ட தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular