நாம் கோவிலிலோ அல்லது வீட்டிலோ பயன்படுத்தும் சாம்பிராணியின் மணமானது நாலா திசையிலும் வீசும் அதனை வீட்டில் இருந்தபடியே நம்மால் செய்ய முடியும்..
வீட்டில் இருந்தபடியே சாம்பிராணி செய்வது எழுது நாம் அன்றாட தெய்வங்களுக்கு பயன்படுத்தும் பூக்களை அல்லது காய்ந்த பூக்களை சேகரித்து நன்றாக வெயில் அதனை காய வைத்து, காய வைத்த பூக்களை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஏலக்காய், கிராம்பு, வெட்டிவேர், சம்மங்கிரி, காய்ந்த வெற்றிலை ஆகியவற்றை நன்றாக அரைத்து அதனுடன் ஜவ்வாது பொடி, பச்சை கற்பூரம், நெய், மற்றும் வாசனை பன்னீர் ஆகியவற்றை நன்றாகப் பசைந்து இதனை கூம்பு வடிவிலான குளங்களில் வைத்து மூன்று நாட்களுக்கு தொடர்ந்து காய வைப்பதன் மூலம் சாம்பிராணி நம்மால் எளிமையாக செய்ய முடியும் இதனை வீட்டிலோ அல்லது கோவிலிலோ தெய்வங்களுக்கு பற்ற வைக்கும் பொழுது இதனுடைய வாசனை சுற்றி பக்கம் வீசும், இதன் மூலம் வருமானங்களையும் நம்மால் ஈட்ட முடியும் இதனை பாக்கெட் செய்து கடைகளுக்கு அல்லது கோவில்களுக்கு தருவதன் மூலம் சிறிய வருமானத்தை நம்மால் ஈட்ட முடியும்..!!