நேற்று சென்னை பனையூரில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழக கட்சியின் கொடி நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதனை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் தலைவர்கள் என பல்லடம் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்..
தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடியை நேற்று விஜய் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர், சென்னையை அடுத்து பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது, இந்த நிலையில் மக்கள் பலரும் ஆரவாரங்களுடன் தங்களது வாகனங்களில் தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடியை பறக்க விட்டனர், தேனி மாவட்டத்தில் தமிழக மக்கள் கட்சியின் தலைவர் லெஃப்ட் பாண்டி என்பவர் தனது காரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் கொடியை பறக்கவிட்டனர்..!!