கார்கே – ரேவந்த் ரெட்டி சந்திப்பு..!!

தெலங்கானா முதல்வராக தேர்தெடுக்கப்பட்டதுக்கு, கார்கேவை சந்தித்து ரேவந்த் ரெட்டி நன்றி தெரிவித்தார். தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டியை, காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், அவர், தேசிய தலைவர் கார்கேவை சந்தித்து நன்றி தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலில் கேசிஆரை வீழ்த்தி 64 தொகுதிகளில் வென்று தெலங்கானாவில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு அம்மாநில காங்., தலைவர் ரேவந்த் ரெட்டியே முக்கிய காரணம் என்பதால், அவரை முதல்வராக்கியுள்ளது, காங்கிரஸ் தலைமை என்று கூறப்படுகிறது.

Read Previous

விக்கி இயக்கத்தில் நயன் அக்கா..!!

Read Next

+1, +2 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular