கார்த்தியுடன் இணைந்து நடித்த WWE வீரர்கள்..!!

நடிகர் கார்த்தி, WWE வீரர்களுடன் இணைந்து நடித்துள்ள விளம்பரத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் 4 சேனலுக்காக எடுக்கப்பட்ட இந்த விளம்பரத்தில் பிரபல WWE வீரர்கள் Sami Zyan, Kevin Owens ஆகியோர் கார்த்தியுடன் இணைந்து தமிழில் பேசி நடித்து அசத்தியுள்ளனர். WWE நிகழ்ச்சியை தமிழகத்தில் விளம்பரப்படுத்தும் நோக்கில் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் WWE நிகழ்ச்சிக்கு என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் நல்ல வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

பொங்கலுக்கு வெளியாகும் ‘மெரி கிறிஸ்துமஸ்’..!!

Read Next

19ம் தேதி வரை கனமழை மிரட்டும் – வானிலை மையம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular