கார் – டிரக் மோதி பயங்கர விபத்து..!! தீப்பிடித்து எரிந்ததால் 8 பேர் உடல் கருகி பலி.!! பதைபதைப்பு வீடியோ வைரல்.!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி போஜ்புரா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் ஒன்று ட்ரக்குடன் மோதி கோர விபத்தில் சிக்கியது.

இந்த கோர விபத்தில் கார் இழுத்து செல்லப்பட்டது. மேலும் கார் தீப்பிடித்து எறிய தொடங்கியது, கார் மூடப்பட்டு இருந்ததால் விபத்தில் சிக்கியவர்கள் வெளியே வர வழி இல்லை. இதனால் காரில் தீப்பிடித்து எறிய தொடங்கியதும் ஒட்டுமொத்த வாகனமும் எரிந்து எட்டு பேரும் பரிதாபமாய்  உயிர் இழந்தனர்.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஏழு ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை பலியாகியது உறுதி செய்யப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் கருகிய நிலையில் எட்டு பேரின் உடலையும் மீட்டனர். விபத்தில் உயிரிழந்தது யார்..? எங்கிருந்து எங்கு சென்று கொண்டு இருந்தார்கள்.? என்பது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

கோயில் கடற்கரையில் அசிங்கம் செய்த ஜோடி..!! தட்டி கேட்ட போலீசரை தாக்கிய 11 பேர் கைது.!!

Read Next

உடலுறவில் எனக்கு இந்த பொசிஷன் தான் பிடிக்கும்..!! ஓப்பனாக பேசிய கரீனா கபூர்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular