காற்று உள்ளபோது தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்று நம் வாழ்ந்து விட வேண்டும்..!!

Oplus_131072

ஒரு ஏழையின் குடும்பம் அவனுடைய மூன்றாவது தலைமுறைக்கு மேல் அவன் வசதியாக வாழ்வான்..

 

ஒரு பணக்காரனின் குடும்பம் அவனுடைய மூன்றாவது தலைமுறை

வறுமையில் வாடும்….

 

உதாரணம் நானே தான்….

எனது தாத்தா கஷ்டப்பட்டார் எனது அப்பா கஷ்டப்பட்டார் ஆனால் நான் இப்போது நல்லா இருக்கிறேன்…

 

குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் தனிமையாக நான் வாழ்ந்தாலும் எனது குடும்பம் நல்லா இருக்கிறது மூன்றாவது தலைமுறை……

 

எதுவுமே நிரந்தரமில்லை இவ்வுலகில் சுழற்சி முறையில் காற்று அடித்துக் கொண்டுதான் இருக்கும்.,.

காற்று உள்ளபோது தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்று நம் வாழ்ந்து விட வேண்டும்….

Read Previous

இதய நோய் அபாயத்தை குறைக்கும் கருப்பு மிளகு..!!

Read Next

மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா?.. இதோ சில வழிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular