
நாம் சாப்பிடும் உணவுகளில் பாக்கியங்கள் மற்றும் பூஞ்சைகள் உருவாகுவதை நாம் கவனிப்பதே இல்லை, இதன் மூலம் உடலில் நோய் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது..
இகோலி,லிஸ்ட்ரீயா, சால்மோனெல்ல ஆகிய பாக்டீரியாக்கள் காலாவதியான உணவுகளில் வருகின்றது, இகோலி கெட்டுப்போன உணவு மற்றும் பால் இறைச்சிகளில் இருக்கிறது இது உடலில் ஆரோக்கியத்தன்மை ஏற்படுத்தி உடல் பாதிப்படையை செய்கிறது, சால்மோனெல்லா கெட்டுப்போன உணவு முட்டை மற்றும் காய்கறிகளில் இருக்கிறது,லீஸ்ட்ரீயா கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை தாக்குகிறது இவர்களுக்கு எதிர்ப்பு சக்தி மிக குறைவாகவே இருப்பதால் இவர்களை தாக்குவதை இதன் வேலையாகும், இந்த வகையான பாக்டீரியாக்கள் மனித உடலில் புகுந்தால் பெரும் துயரத்தை ஏற்படுத்தி விடும்..!!