
இன்றைய காலகட்டத்தில் பலரும் கால்களில் ஏற்படும் பிரச்சனைகளால் அவஸ்திப்பட்டு வருகின்றனர் அவற்றில் சேற்றுப்புண், பித்தவெடிப்பு ஆகியவை அடங்கும்
கண்ணாடி துண்டு குத்து சிறு பகுதி காலில் இருந்தால் ஓமத்தை வெள்ளத்துடன் அரைத்து கட்ட வெளியேறிவிடும், காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும், மருதாணி மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு கால் ஆணி மீது கட்ட கால் ஆணி மற்றும் போகும், பித்த வெடிப்பு குணமாக மாமரத்து பிசினை வெடிப்பு உள்ள இடத்தில் பூசி வர குணமாகும், வேப்ப எண்ணெய் மஞ்சள் இவைகளை கலந்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வர பித்த வெடிப்பு நீங்கும், கண்டங்கத்திரியுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு எடுத்து தடவி வர கை மற்றும் கால் வெடிப்பில் இருந்த தீர்வு கிடைக்கும், அரச மரத்துப் பாலை தடவி வர கால் பித்தவெடிப்பு நீங்கும், நல்ல சுண்ணாம்பு விளக்கெண்ணெய் இவைகளை கலந்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் பூசி வர விரைவில் நிவாரணம் பெறலாம், சித்திராபாலாடை கீரையில் பாலை கால் ஆணி உள்ள இடத்தில் தடவி வர குணமாகும், மஞ்சள் வசம்பு சிறிதளவு கற்பூரம் மருத்துவமனை இலை இவைகளை அரைத்து கட்டி வர கால் ஆணியின் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம், குதிகால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க தவிடு உப்பு இவைகளை வறுத்து ஒத்தடம் கொடுத்து வர குதிகால் வலி நீங்கும், கால் எரிச்சல் குணமாக சுரைக்காய் சதையை காலில் எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டி வர கால் எரிச்சல் குணமாக, கால் அரிப்பு நீங்க இலுப்பை பூவின் கசாயத்தை புண்கள் மீது தடவி வர கால் அரிப்பு நீங்கும், மல்லிகை இலைகளைப் பிழிந்து சாறெடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும், அம்மன் பச்சரிசி கீரையின் பாலை தடவினால் கால் ஆணி குறையும், மஞ்சள் மருதாணி சம அளவு எடுத்த அரைத்து கால் ஆணி மீது வைத்து கட்டி வர கால் ஆணி குறையும்…!!