காலில் வீக்கம் நீங்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

 

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் காலில் வீக்கம் குணமாகும்.

சாப்பிடும் விதம்

தூதுவளை இலைகளையும், நற்சங்கள் இலைகளையும் எடுத்து, சிறிது தண்­ர் விட்டு அரைத்து அரைத்த விழுதை எடுத்து சுண்டக்காய் அளவில் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். 3 மாத்திரைகளை 1 டம்ளர் பசும்பாலில் கரைத்து, இத்துடன் கற்கண்டு சேர்த்து 1 வாரம் வரை 2 வேளைகள் குடிக்க வேண்டும். இவ்விதம் செய்தால் கால் வீக்கம் குணமாகும்…..

Read Previous

கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம்..!!

Read Next

சப்போட்டா பழம்..!! சாப்பிடுங்கள் பல நன்மைகளைப் பெறுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular