
காலை நேரங்களில் உப்பு கலந்து தண்ணீரை குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் நன்மை தருகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..
நமது உடலில் உள்ள உறுப்புகள் சரியான வேலை செய்வதற்கு தாதுகள் நிறைந்த உப்பு மற்றும் நீர் சிறந்த தீர்வாக இருக்கிறது, சோடியம் பொட்டாசியம் மற்றும் குளோரைடு எலக்ட்ரோலைட்களை உப்பு நீர் தருகிறது மேலும் உங்களுக்கு தோளில் அரிப்பு அல்லது தோல் சம்பந்தமான நோய் இருந்தால் உப்பு தண்ணீர் சரி செய்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவு உப்பு தண்ணீர் அருந்துவதால் உடல் ஆரோக்கியம் மற்றும் சருமம் அளவு கூடும் என்று கூறுகின்றனர்..!!