
நாம் காலையில் கண் விழித்துடனே கண்ணாடியை பார்த்து தன் அழகை ரசிப்பதும் தன் அழகில் ஏதாவது குறைகள் இருக்கிறதா என்று பார்ப்பதுமே நாம் செய்யும் முதல் வேலையாகும், ஆனால் ஜோதிடத்தில் கூறுவது என்னவென்றால் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன் நிற்பதும் தங்கள் நிழலை அல்லது மற்றவர்களின் நிழலை பார்ப்பதும் அபசகுனம் என்றும் கழுவாத பாத்திரங்களை காண்பது சங்கடமான நிலையை தரும் என்றும்.
மேலும் உடைந்த சிலைகளை காண்பது பல பிரச்சனைகளை உருவாக்கும் என்றும், இதனால் காலையில் எழுந்தவுடன் தங்கள் முதலில் பார்க்க வேண்டியது தங்களின் உள்ளங்கையை மட்டுமே இதனால் ஆரோக்கியம் பணப்புழக்கம் மற்றும் நீண்ட ஆயுள் என்று இவைகள் எல்லாம் கிடைக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது..!!