காலையில் ஒரு கிராம்பின் மேல்மொட்டை நீக்கிவிட்டு லேசாக மென்று உமிழ்நீரை விழுங்கி வருவதால், காலப்போக்கில் உண்டாகும் நன்மைகள்..!!

Oplus_131072

*🙏🙂👌இயற்கை வைத்தியம் நண்பர்களே !!!! 👌🙂🙏*

 

*காலையில் ஒரு கிராம்பின் மேல்மொட்டை நீக்கிவிட்டு லேசாக மென்று உமிழ்நீரை விழுங்கி வருவதால், காலப்போக்கில் உண்டாகும் நன்மைகள் !!!!*

 

*01 – வலுவான, அபரிதமான நினைவாற்றல்.*

 

*02 – இரும்பு இதயம்*

 

*03- சுவாச மண்டலம் சுத்தமாகி, இருமல், சளி குணமாகும்.*

 

*04-மூட்டுகள் சிறப்பாக இயங்கும்.*

 

*05 – கிருமிகள் மற்றும் பாக்டீரியாவிலிருந்து வயிற்றை சுத்தம் செய்து வாய் சுத்தமாகவும், நல்ல வாசனையாகவும் இருக்கும்.*

 

*06 – பற்களின் நோய் தொற்று குணமாகும்.*

 

*07 – கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் எந்த பிரச்சனையும் இல்லை.*

 

*08 – பார்வைதிறன் அதிகரிக்கும்.*

 

*09 – குரல்வளை மற்றும் டான்சில்ஸ் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்கிறது.*

 

*10 – இரத்த சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.*

Read Previous

குடலிறக்கம் ஏற்படாமல் இருக்க தண்ணீரை இப்படி குடிங்க..!!

Read Next

உயிருள்ள மனிதன் ஊமையாக இருக்கிறான்..!!  உயிரற்ற போன் பேசிக் கொண்டிருக்கிறது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular