கர்நாடகாவில் திருமண ஆனா நாள் அன்றே கணவனின் கையால் மனைவி கொலை..
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த லகிதா ஸ்ரீ (21) ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த நவின் (27), நேற்று தினம் ஆகஸ்ட் 7ல் திருமணம் பெரியவர்கள் முன்னிலையில் நடந்து, மாலை உறவினர் வீட்டிற்கு சென்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் பெரிய சண்டையை ஏற்படுத்தியது, வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த புது மாப்பிள்ளை நவீன் தனது மனைவி லகிதா ஸ்ரீயை கத்தியால் குத்தி தானும் தற்க்கொலை செய்து சொல்ல முயற்சித்தார், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கண்ணீரையும் ஏற்படுத்தியுள்ளது..!!