இன்றைய காலநிலை மற்றும் உணவு மாற்றத்தினால் நமது உடலில் ஏற்படும் நோய்கள் அதிகம் அப்படி இருக்கையில் நாம் உண்ணும் உணவு மற்றும் பழங்களினால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
தினமும் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி வல்லுனர்கள் கூறுகின்றனர், கல்லீரல் சுத்திகரித்து அதன் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது, உடல் எடையை குறைக்க உதவுகிறது, மேலும் வெறும் வயிற்றில் நெல்லி ஜூஸ் குடிக்கையில் உடலில் உள்ள நச்சு தன்மைகளை நீக்குகிறது, சிறுநீர் கல் சிறுநீர் தொற்று நிவர்த்தியாகும் மேலும் கண்பார்வை தெளிவாக இருக்கும் உடலை சுறுசுறுப்பு தன்மையுடன் வைத்திருக்கும்..!!