Oplus_131072
காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவது எந்த நோய்க்கு நல்லது தெரியுமா..
பொதுவாக லெமன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு அளிக்க வல்லது இந்த லெமனை நாம் ஜூஸாகவோ அல்லது தண்ணீரில் சாறு பிழிந்தோ குடித்து வரலாம் .மேலும் லெமன் ரைஸ் செய்தும் இந்த லெமனின் சத்துக்களை நாம் பெறலாம் .இந்த லெமன் கேன்சர் நோயாளிகளுக்கு எப்படி பலனளிக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம் 1.புளிப்பு சுவையுடைய எலுமிச்சை பழத்தில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் சி அதிகமுள்ளது, 2.இதுதவிர எலுமிச்சை பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, நிறைந்துள்ளது 3.மேலும் எலுமிச்சை பழம் இதய ஆரோக்கியம், எடை கட்டுப்பாடு மற்றும் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.
4 ஒரு எலுமிச்சை சுமார் 31 மில்லி கிராம் வைட்டமின் சி வழங்குவதால் நம் ஆரோக்கியம் சிறக்கும்
5.எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்கள் இதயம் நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை குறைக்கிறது
6. எலுமிச்சை பழம் உடலில் கூடுதல் கலோரியை எரிப்பதோடு எடை இழப்பிற்கு உதவுகிறது
7. இது தவிர புற்றுநோய்யால் பாதிக்க பட்டவர்கள் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து அருந்தி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்
8. இந்த லெமன் ஜுஸ் கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை நீக்குகிறது
9. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது
10. லெமனில் கால்சியம் பொட்டாசியம் இரும்பு மெக்னீசியம் பாஸ்பரஸ் துத்தநாகம் தாமிரம் அமிலம் நியாசின் தியாமின் மற்றும் பலவிதமான புரதங்கள் உள்ளன




