
முளைகட்டிய பச்சை பயிர்களானது புரோட்டின் சிறந்த மூலமாகவும் மேலும் இதனை தினமும் சாப்பிடுவது உங்கள் உடலில் உள்ள புரோட்டின் குறைபாட்டை படிப்படியாக பூர்த்தி செய்கிறது மற்றும் தசைகளை மீட்டெடுக்க உதவுகிறது..
பயிர்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கின்றனர் குறிப்பாக முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதில் புரோட்டீன் ஆர் சத்து வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்து காணப்படுகிறது இவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமன்றி உடலில் இருந்து நச்சு பொருட்களை அகற்றும் உதவுகிறது. பயிர்களை முளைகட்டி தயாரிப்பதும் மிகவும் எளிது பருப்பை கழுவி இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும் அடுத்த நாள் அதை ஒரு பருத்தித் துணியில் கட்டி ஒரு நாள் விட்டு மறுநாள் திறந்து பார்த்தால் முளைத்த பருப்பு தயாராக இருக்கும் அதை நீங்கள் சாரட் அல்லது சிற்றுண்டியாக சாப்பிடலாம். புரோட்டின் நிறைந்துள்ளது முளைகட்டிய பச்சைப் பயிர்களானது புரோட்டீனின் சிறந்த மூலமாகும். மேலும் இதனை தினமும் சாப்பிடுவது உங்கள் உடலில் உள்ள புரோட்டின் குறைபாட்டை படிப்படியாக பூர்த்தி செய்கிறது மற்றும் தசைகளை மீட்டெடுக்கவும் உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது முளைகட்டிய பயிர்கள் இருக்கும் நார்ச்சத்து செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது இது மலச்சிக்கல் மற்றும் வாய்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது…!!