தானாய் கிடைத்த பொக்கிஷங்களை தொலைத்துவிட்டு குப்பைகளை கிளறி கொண்டிருக்கும் கோமாளிகள் நிறைந்த உலகமிது..🖤….
நம்மில் பலர் இதேபோல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிடைத்ததை வைத்து அருமையான வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அது நம் வாழ்க்கையின் பெரிய பொக்கிஷமாக மாறலாம். ஆனால் கிடைக்காதவைகளை தேடி அலையும் போது கிடைதவையும் நம்மைவிட்டு போய்விடும்.