விவசாயம் மற்றும் விவசாயிகள் பெரிதும் கால்நடைகளை நம்பியும் விவசாயத்தை நம்பியும் வாழ்க்கை நடத்துகின்றனர், இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 1 முதல் நாடு முழுவதும் கால்நடைகளின் எண்ணிக்கை குறித்து விவரங்களை சேகரிக்க உள்ளது, இதன் காரணம் நாட்டில் உள்ள கால்நடைகளில் உற்பத்தி திறனை மேம்படுத்தவும் விவசாயிகளுக்கும் விவசாயிகளை மேம்படுத்தும் நோக்கத்தை கொண்டு கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் வி.பி சிங் அவர்கள் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 1 முதல் 4 மாதங்களுக்கு கால்நடை கணக்கெடுப்பு நடக்க இருக்கிறது, 6.6 லட்சம் கிராமங்களில் உள்ள 30 கோடி கால்நடை வளர்ப்பவர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இதன் மூலம் கால்நடை வளர்ப்பை மேம்படுத்த வேண்டும் என்று தகவல் வெளிந்துள்ளது.