இன்றைய காலகட்டத்தில் பலரும் காளான் பிரியாணி சமைத்து சாப்பிடுவது பெரிதும் விரும்புகின்றனர் அவர்களுக்காக காளான் பிரியாணி எப்படி சமைப்பது என்பதை பார்ப்போம்…
முதலில் பொடி பொடியாக நறுக்கிய காளானை சுடுதண்ணீரில் அலசி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், பின்னர் வாணலில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு லவங்கம் பட்டை இவற்றை போட்டு அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தை வழக்கமும் வெங்காயத்தின் நிறம் பொன்னிறமாக மாறியவுடன் அதனுடன் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு கலவை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு சிறிது தயிர் ஊற்றி அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும் வதக்கிய பிறகு சாந்திற்கு தேவையான உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும் பிறகு ஒன்று சேர வதங்கிய பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும் கொதிக்கும் தருணத்தில் கரம் மசாலா மற்றும் வர மிளகாய் தூள் பிரியாணி மசாலா தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும் குதித்த பின்னர் அரிசியை களைந்து விட்டு அதில் போட வேண்டும், போட்டவுடன் குக்கர் மூடியை மூடிவிட வேண்டும் மூன்று விசில் வந்த பிறகு குக்கரை இறக்கி விட வேண்டும், இப்பொழுது சுவையான காளான் பிரியாணி ரெடி..!!