காஷ்மீரில் ராணுவ அதிகாரி வீர மரணம்..!! 3 வீரர்கள் காயம்..!!

காஷ்மீரில் ராணுவ அதிகாரி வீர மரணம்..!! 3 வீரர்கள் காயம்..!!

காஷ்மீரின் கிஸ்த்வர் மாவட்டத்தில் கிராம பாதுகாவலர்கள் நசீர் அகமது, குல்தீப் குமார் ஆகியோரை பயங்கரவாதிகள் குந்த்வாரா மற்றும் கேஷ்வான் வனப்பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை கடத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், அந்த பயங்கரவாதிகள் இருந்த இடத்தை கண்டுபிடித்து தாக்குதலுக்கு சென்றபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவத்தின் 16-வது படைப்பிரிவைச் சேர்ந்த ஜுனியர் அதிகாரி (ஜேசிஓ) நாயப் சுபேதார் ராகேஷ் குமார் வீர மரணம் அடைந்தார். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.

Read Previous

கடவுள் எப்படிப்பட்டவன்?.. கவியரசன் கண்ணதாசன் சொன்னது..!!

Read Next

ஆதார் வைத்திருப்பவர்கள் இதை கட்டாயம் செய்தே தீரவேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular