காஷ்மீர் விவகாரம் நாளை தீர்ப்பு..!!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. 2019ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதுடன் காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பளிக்கயுள்ளது.

Read Previous

17க்குள் ரூ.6000 நிவாரண தொகை..!!

Read Next

TNPSC முடிவுகள் வெளியாவதில் தாமதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular