கிட்னி கற்களை எளிதாக போக்கும் வழிமுறை இதோ.!! வாங்க தெரிஞ்சுக்கலாம்.!!

மனித உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று கிட்னி. இந்த கிட்னியில் கல் ஏற்பட்டு விட்டால் அது நம்மை பாடாய்படுத்தி விடும். அதன்படி சிலருக்கு வயிற்று வலி மற்றும் இடுப்பு வலி போன்றவை ஏற்படுத்துகிறது.

மேலும் கிட்னியில் கல் ஏற்பட்டு விட்டால் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே இந்த கிட்னி கல்லை எவ்வாறு குணமாக்கலாம் என்பதை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

கிட்னி கல்லை போக்க ஒரு சிலர் ஜூஸ் குடிப்பதன் மூலம் எளிதாகப் போக்க இயலும். அதன்படி துளசி சாருடன் ஒரு ஸ்பூன் தேனை கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

மேலும் கிட்னி கல்லை போக்க ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து சாப்பிட்டால் கிட்னி கல் கரைய நல்ல பலன் தருகின்றது.

அதேபோல் கிட்னி கல் கரைய வைக்க தக்காளி சாறுடன் ஒரு கரு மிளகு மற்றும் உப்பு சேர்த்து குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கின்றது.

Read Previous

“மிளகு + வெற்றிலை” போதும்..!! 5 வித பாதிப்புகள் குணமாகிவிடும்..!!

Read Next

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular