
கிணறு கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா? நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து கனவு பலிக்குமா இல்லை பலிக்காதா என்ற ஆராய்ச்சி இன்று வரை பலருக்கும் இருக்கிறது. இந்நிலையில் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஏதாவது கனவு கண்டால் அதற்கான அர்த்தத்தை கூறுவார்கள். அது நல்லதா கெட்டதா என்பதை ஆராய்ச்சி செய்வார்கள் .
கனவில் கிணற்றைக் காண்பது நல்லதாகும் மனம் ஆகாதவர்களுக்கு மணமாகும் மனம் ஆனவர்களுடைய குடும்பத்தில் வேறு எவருக்கேனும் திருமணம் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது கிணற்றில் இறங்கி நீண்டும் போது நீருக்கு மேலே தலையை தூக்கி எடுப்பது போல கனவு கண்டால் முயற்சிகள் வெற்றி பெறும் மாறாக தலை தண்ணீரில் ஆழ்த்தப்பட்டிருந்தால் வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களும் நஷ்டங்களும் உண்டாகும் என்பதே அது குறிக்கும் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுப்பது போல கனவு காண்பது நினைத்து செயல்கள் இனிதே முடியும் என்று குறிக்கிறது.