கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்..!! ஆழ்ந்த இரங்கல்..!!

பிரபல கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் இன்று (டிச., 31) காலமானார். அமீர், கார்த்தியின் ‘பருத்திவீரன்’ படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய லட்சுமி அம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியைச் சேர்ந்த இவரது மறைவுக்கு திரையுலகினரும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

தொடரும் கட்சி தாவல்.. தேர்தல் நேரத்தில் சலசலப்பு..!!

Read Next

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular