கிராமிய வங்கிகளில் வேலை வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் கிராமிய வங்கிகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம்

நிறுவனம்: IBPS கிராமிய வங்கி
காலியிடங்கள்: 9995
பணி: பல்வேறு பணிகள்
கல்வித் தகுதி: அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
சம்பளம்: பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.06.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

மேலும் விவரங்களுக்கு:

https://ibps.in/wp-content/uploads/CRP_RRBs_XIII_notification_6.6.24.pdf

Read Previous

திருமணமான பெண்கள் ஒரு காலில் எத்தனை மெட்டி அணியலாம் தெரியுமா?..

Read Next

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: இதுவரை 6 பெண்கள் உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular