கிராம்பில் உள்ள மருத்துவ பலன்கள்..!!

தினமும் கிராம்பு சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். கிராம்புகளில் உள்ள யூஜெனால் கல்லீரலுக்கு நன்மை பயக்கும். உலர்ந்த கிராம்பு உடலில் புதிய செல்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் இது உதவும். வெறும் வயிற்றில் கிராம்பு சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை முற்றிலும் குறைக்கிறது. இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கிறது மற்றும் இன்சுலின் சுரப்பை மேம்படுத்துகிறது.

Read Previous

எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள்..!!

Read Next

ஸ்பேம் கால்களை தடுப்பது எப்படி..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular