கிருதுமால் நதியில் பச்சிளம் குழந்தை உடல் மீட்பு..!! போலீசார் விசாரணை..!!

கிருதுமால் நதியில் பச்சிளம் குழந்தை உடல் மீட்பு

மதுரை திருநகர் அருகே ஹீரா நகர் பகுதி கிருதுமால் நதியில் பச்சிளம் ஆண் குழந்தை சடலம் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த திடீர் நகர் போலீசார் சம்பவத்தைச் இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் கூறியதாவது: குழந்தை உடல் நெகிழிப் பையில் சுற்றப்பட்ட நிலையில் தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் இருந்தது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலோ கிருதுமால் நதியில் வீசப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதியில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read Previous

கை,கால் மரத்து போவது ஏன்னு தெரியுமா?.. இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்..!!

Read Next

திருமணமான பெண்கள் ஏன் கருப்பு பொட்டு வைக்க கூடாதுன்னு தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular