
குழந்தைகளுக்கு பிரியமானவர் என்றால்
கிருஷ்ணர் தான் அப்படி இருக்கும் பட்சத்தில் கிருஷ்ணரின் குறும்பு தனமும், விளையாட்டு குணமும் மற்றும் பாசத்தில் மிஞ்சும் அளவிற்கு இங்கு யாரும் இல்லை..
அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் தர்மம் மீண்டும் மீண்டும் எழுமென்று சொன்னவர் கிருஷ்ணர் பரமாத்மா, அவர் அவதரித்த அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ண ஜெயந்தி என்று மாலை நேரத்தில் வழிபடலாம், நருக்கு விருப்பமான பொங்கல் நெய் இனிப்பு பண்டங்களை வைத்து வணங்குவதாலும் அவர் சிலையை வண்ணப் பூக்கள் கொண்டு அலங்கரித்து வணங்குவதாலும் அவர் மகிழ்ச்சி அடைந்து வருவார் மேலும் கிருஷ்ணருக்கு தாய் என்றால் அவ்வளவு பிரியம் தாயை வணங்கும் வீட்டில் கிருஷ்ணர் ஆண்டுதோறும் அவதரிப்பார்…!!