கிறிஸ்தவர் உடலை புதைக்க பாஜகவினர் எதிர்ப்பு..!!

திருப்பூரில், செல்லாண்டியம்மன் துறை பகுதியில் உள்ள இந்து இடுகாட்டில், ரவி என்ற கிறிஸ்தவரின் உடல் புதைக்கப்பட்டதாக பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரவி, சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். இந்து முறைப்படி ரவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக உறவினர்கள் கூறியதை அடுத்து பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டனர். எனினும் அவர் உடலுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிலுவையை அகற்றினர்.

Read Previous

கார்த்திகை தீபம்: 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

Read Next

அக்கா இறந்த துக்கத்தில் தம்பியும் மரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular