கர்நாடகா கபினி அணையில் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் பல அணைகள் நீர் நிரம்பியதால் பல இடங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, இதில் மேட்டூர் அணையும் ஒன்று மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் அணையின் கொள்ளளவு தாண்டி மீதம்வரும் தண்ணீரை திறக்கப்பட்டுள்ளது இந்த தண்ணீரை குமாரபாளையம் தட்டான் குட்டை பகுதியில் பொக்லின் மூலம் வாய்க்கால் எடுத்துள்ளப்பட்டுள்ளது அந்தப் பகுதியில் தண்ணீர் விடுவதனால் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தங்களது கோரிக்கையை ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக வைத்தனர்..!!