கிவி பழத்தில் இருக்கும் பல நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?..

இயற்கை தரும் அறிய பொக்கிஷம் பழங்கள், பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையளிக்கிறது. முக்கியமாக பழங்களில் அதிக அளவில் ஆன்டிஅக்ஸிடன் உள்ளது.

ஆரோக்கியமான மனிதனுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் பழங்களில் உள்ளது. அதிலும் ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் உள்ளது.

அந்தவகையில் கிவி பழத்திலும் அதிக நன்மைகள் அடங்கியிருக்கிறது. இந்த பழத்தில் புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவை இருக்கும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, போலேட் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

கிவி பழத்தின் நன்மைகள்

  • செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
  • சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது
  • எடை இழப்புக்கு உதவுகிறது
  • வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது
  • ஆஸ்துமா சிகிச்சையில் உதவுகிறது
  • ஃப்ரீ ரேடிகல்சியை எதிர்த்துப் போராடுகிறது
  • கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
  • கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது
  • கிவி குழந்தைகளின் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
  • டெங்குவுக்கு ஆகச்சிறந்த மருந்து பொருளாக இருக்கிறது
  • இரத்தம் உறைவதை தடுக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
  • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
  • கிவி பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் பல்வேறு குடல் பிரச்சனைகளை சரி செய்கிறது
  • கிவியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.

Read Previous

நிஜ வெற்றியின் கதை..!! வாழ்க்கை ஒரு போராட்டம்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

அப்பாவின் அன்பு..!! ஒரு அற்புதமான காதல் கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular