இன்றைய காலகட்டங்களில் நமது நேரத்தை மிச்சம் செய்வதற்கு அதிகம் குக்கரையை பயன்படுத்துகிறோம், சமைப்பதாக இருந்தாலும் சரி அவசர தேவைக்கு குக்கரே சிறந்த தீர்வாக இருக்கிறது..
மீன்களை குக்கரில் சமைப்பதால் ஒமேகா 3 ஃபேட்டி அசிடிட்டி அழிக்கப்படுகிறது, அதோடு மீன்களின் சுவையும் குறைந்து விடுகிறது, குறைவான வெப்ப நிலைகள் சமைக்க வேண்டிய கீரையை குக்கரில் சமைக்கும்போது சத்துகள் குறைந்து விடுகிறது காய்கறிகளில், மினரல்கள், குக்கரில் சமைப்பதால் உடலில் நோய் ஏற்படுகிறது மேலும் குக்கரில் அரிசி சமைப்பதனால் உடலில் கொழுப்பு ஏற்படுகிறது..!!