குக்கர் கைப்பிடி கழண்டு வருதா?.. அப்போ இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க..!!

உங்கள் வீடுகளில் பயன்படுத்தும் குக்கரில் அடிக்கடி கைப்பிடி கழண்டு விட்டது என்றால் ஒரு சில நுட்பமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம்.

 

 

 

அதனை சரியாக தெரிந்து கொண்டு சரிச் செய்து விட்டால் குக்கர் பாவணைக்கு எடுக்க முடியாத அளவுக்கு சென்றாலும், குக்கரின் கைப்பிடி கழண்டு வராது.

அந்த வகையில், குக்கர் கைப்பிடி கழண்டு வராமல் இருப்பதற்கு என்னென்ன நுட்பமுறைகளை கையாள வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

 

 

 

கழண்டு வராமல் செய்வது எப்படி?

வீட்டில் சமைக்கப் பயன்படுத்தப்படுகிற குக்கரில் கைப்படி அடிக்கடி கழண்டு விழுகிறது என்றால் அந்த குக்கரில் சமைக்க பயம் கொள்ள வேண்டியதில்லை. மாறாக அந்த குக்கர் கைப்பிடியை சரியாகப் பொருத்தி சரிச் செய்து விட்டால் சிரமங்கள் வருவது குறைவாக இருக்கும்.

 

 

குக்கரில் கைப்பிடி அடிக்கடி கழண்டு விழாமல் இருப்பதற்கு கேரி பேக் பிளாஸ்டிக் கவரைக் குட்டியாகக் கட் செய்து, குக்கர் கைப்பிடியில் உள்ளே ஸ்குருவைக் கழட்டி விட்டு வைக்கவும்.

அதன்பின்னர், கைப்பிடியை சரியாக வைத்து இந்த ஸ்குருவை இறுக்கமாக்கி விட்டால் குக்கரில் சமைக்கும்போது, அந்த சூட்டில் ஸ்குருவைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக் பேப்பர் உருகி டைட்டாக பிடித்துக்கொள்ளும்.

 

இந்த நுட்ப முறையை தெரிந்து கொண்ட பெண்கள் இருக்கும் வீடுகளில் இந்த பிரச்சினை வராது. மாறாக கைப்பிடியும் கழண்டு வராது.

Read Previous

ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அற்புதமான விதை..!!

Read Next

பாம்பு கடித்தவுடன் இதை மட்டும் செய்திடாதீங்க… உயிராபத்து உறுதியாகிடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular