குடலில் தங்கி உள்ள நாள்பட்ட மலத்தை வெளியேற்றும் எளிய வழி இதோ..!!

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நாம் தினமும் காலை எழுந்தவுடன் காலைக்கடனை முடிப்பது மிகவும் அவசியம். இவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் அவை மலச்சிக்கலாக மாற அதிக அளவில் வாய்ப்புள்ளது.

மலம் கழிக்கும் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்ற வேண்டும். ஒருவேளை அவற்றை கழிக்காமல் அடக்கி வைக்கும் பட்சத்தில் பின்னர் மலம் கழிக்கும் போது மிகுந்த வழி மற்றும் எரிச்சல் ஏற்பட தொடங்கும்.

மலச்சிக்கல் உருவாக காரணம்

  • எளிதில் செரிமானமாகாத உணவை உட்கொள்ளுதல்
  • முறையற்ற தூக்கம்
  • தேவையான நீர் பருகாமல் இருத்தல்
  • மலத்தை அடக்கி வைத்தால்
  • அளவுக்கு மீறி உணவு உட்கொள்ளுதல்
  • நார் சத்து மற்றும் நீர் சத்து குறைபாடு
  • வயது முதுமை
  • மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு

மலச்சிக்கல் பாதிப்பு நீங்க எளிய வழிகள்

தேவையான பொருட்கள்

  1. விளக்கெண்ணெய்

செய்முறை

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் அதை ஒரு டம்பளருக்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையை ஊற்றிக் கொள்ளவும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் அடுத்த 10 நிமிடங்களில் குடலில் தேங்கி கிடந்த நாள் பட்ட மலம் அனைத்தும் வெளியேறும்.

மற்றொரு தீர்வு

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின் இந்த ஒரு டம்பளருக்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு ஊற்றிக் கொள்ளவும் இதை காலையில் வெறும் வயிற்றில் பழகி வருவதால் அடுத்த பத்து நிமிடங்களில் குடலில் தேங்கியுள்ள நாள்பட்ட மலம் அனைத்தும் வெளியேறும்.

Read Previous

இப்படி செய்தால் ஜென்மத்தில் மாரடைப்பு வராது..!! 100% அனுபவ உண்மை..!!

Read Next

சென்னையில் சோகம் ..!! மின்சாரம் தாக்கி இருவர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular