குடிநீர் தொட்டியில் இருந்தது மனித மலம் அல்ல தேன்கூடு..!! ஆய்வின் முடிவு..!!

விழுப்புரம்  மாவட்டம் விக்கிரவாண்டியில் திறந்தவெளி குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக வந்த தகவலினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித மலர் கலந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் அதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கே ஆர் பாளையத்தில் திறந்தவெளி குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் மோகன் கிணற்றில் இறங்கி பார்த்தபோது அதில் இருப்பது மனித மலம் அல்ல தேன்கூடு என்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது விழுப்புரம்,

Read Previous

பட்ட பகலில் ரவுடியை வெட்டி கொலை முயற்சி..!! பண்ருட்டியில் பரபரப்பு..!!

Read Next

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..!! 7-வது சம்பள கமிஷன் பரிந்துரை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular