Oplus_131072
குடிப்பழக்கத்தை நிறுத்த மூலிகை மருத்துவம்..!!
1 ) வில்வ இலை 5 அல்லது 6
2 )1 ஸ்பூன் மிளகு
3 )1 ஸ்பூன் தணியா (கொத்துமல்லி விதை)
*எல்லாவற்றையும் சிறிய உரலில் போட்டு இடித்து 1 1/2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆனதும் வடிகட்டி வெறும் வயிற்றில் காலை, மாலை குடிக்க வேண்டும்.
தேவைப்பட்டால் சிறிது வெல்லம் சேர்த்து கொள்ளலாம்.
மூலிகைகளின் மூலம் பக்க விளைவுகள் இல்லாமல் நிரந்தர தீர்வு காணலாம்.




