
குடும்பத்துடன் நேரம் செலவிடுவதால் உண்டாகும் நன்மைகளை எப்போதும் இறந்து விடக்கூடாது என்பதில் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் குடும்பத்துடன் நேரம் செலவிட உங்களுக்கு இந்த குறிப்புகள் உதவலாம்..
இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாமல் தவிக்கின்றனர் அவர்களுக்கு சிறந்த வழிகள் இதோ தினசரி ஒருவேளை உணவை சேர்ந்து உண்ணுங்கள், நாள் ஒன்றுக்கு ஒருமுறையாவது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருங்கள். அது காலை மதியம் இரவு உணவாக கூட இருக்கலாம் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் போது கலகலப்பான உரையாடல் இருக்கும் பலவிதமான எண்ணங்கள் யோசனைகள் பரிமாற உதவும் நல்ல சூழ்நிலை உண்டாகும், குடும்பத்துடன் நேரம் செலவிடும்போது மொபைல் போனை ஆப் செய்து விட வேண்டும், இது கவன சிதறல்களை உண்டாக்காது குடும்பத்தின் மீதான கவனத்தை அதிகப்படுத்தும் பெரியவர்கள் செய்யும் போது குழந்தைகளும் மொபைல் போனை எடுக்க மாட்டார்கள், குடும்பமாக சேர்ந்து படிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் அன்பு கூறியவருடன் நேரம் சாப்பிட இது சிறந்த வாய்ப்பாக இருக்கும் குழந்தைகளிடம் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கலாம் பிள்ளைகள் படிக்க முடியாத அளவு குழந்தைகளாக இருந்தால் பெற்றோர்கள் இருவரும் படித்து காண்பிக்கலாம் இந்த வழக்கம் தொடர்ந்து இருந்தால் குழந்தைகள் இயல்பாக வாசிக்கும் பழக்கத்தை எதிர்கொண்டு விடுவார்கள், இரவு உணவுக்கு பிறகு கண்டிப்பாக சிறு நடை பயிற்சி மேல் கொள்ளுங்கள் இரவு உணவுக்கு பிறகு நடப்பது உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கும் செரிமானத்தை மேம்படுத்தும் சிறந்த வழியாகவும் அதோடு குடும்பத்துடன் செல்வது குழந்தைகளுக்கு உற்சாகமான அனுபவம் கூடும் நீண்ட தூரம் செலவழித்தால் தான் பீனிக்ஸ் செல்ல வேண்டும் என்பதில்லை ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் அருகில் இருக்கும் இடங்களுக்கு குடும்பத்துடன் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் குடும்பத்தினருடன் நாளை செலவிடுவது மிகவும் வேடிக்கையாக இருக்கும் உற்சாகமாக திட்டமிடுவதில் தொடங்கி உற்சாகமாக கழிப்பது வரை குழந்தைகளை ஈடுபடுத்தலாம், குழந்தைகளிடம் சிறுவயதில் நடந்த கதைகளை சுவாரசியம் புரியாமல் சொல்லலாம். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் குழந்தை பருவத்தில் இருந்த வேடிக்கையான சம்பவங்களை பகிர்வதன் ஒவ்வொரு உறுப்பினர்களையும் குறித்து அறிந்து கொள்ள உதவும், அதேபோல் உங்கள் குடும்ப ஆரம்ப காலகட்டத்தில் இருந்த பழைய புகைப்பட ஆல்பங்களை பொக்கிஷமாக வைத்திருங்கள் ஒவ்வொரு நேரத்திலும் இதை அனைவரும் பகிர்ந்து பார்க்கும் போது மகிழ்ச்சியில் மனம் கொண்டாடும்..!!