குடும்பம், நண்பர்கள் மற்றும் காதலர்களுடலான தீராத பிரச்சனைகள் தீர மற்றும் தடைகள் நீங்க..!! இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Oplus_131072

குடும்பம், நண்பர்கள் மற்றும் காதலர்களுடலான தீராத பிரச்சனைகள் தீர மற்றும் தடைகள் நீங்க!

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை மற்றும் நண்பர்களுடலான பிரச்சினைகள், காதளர்களுடலான ஏற்படும் பிரச்சினைகள், என்ற அனைத்து தீர பிரச்சினைகளை தீர்க்கும் இந்த தாந்த்ரீக முறை.

சனிக்கிழமை அன்று பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து பஞ்சு திரி அல்லது நூல் திரி எதாவது ஒன்றை பெருங்காய தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊற வைத்து எடுத்த பின் அதனை வெயிலில் காய வைத்து எடுத்து சனிக்கிழமை வீட்டு வாசலில் மண் விளக்கில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஊற்றி இந்த திரியை போட்டு விளக்கு ஏற்றவும்

இதே போல் ஏழு சனி கிழமை செய்ய தீராத எல்லா பிரச்சனைகளும் தீரும், வாழ்வில் உண்டாகும் அனைத்து தடைகளும் விலகும் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

Read Previous

தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க.. இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட இத மட்டும் செய்தால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular