குடும்ப சண்டையில் தலையிட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொலை..!! போலீசார் விசாரணை..!!

குடும்ப சண்டையில் தலையிட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொலை..!! போலீசார் விசாரணை..!!

வடக்கு டெல்லியில் வசிப்பவர் தீரஜ் (42). இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் தீரஜ் தனது மனைவியுடன் சண்டையிட்டு தாக்கி உள்ளார். அப்போது பக்கத்து வீட்டுக்காரரான ரன்சிங், அவர்களின் சண்டையில் குறுக்கிட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தீரஜ், ரன்சிங்கின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் மயக்கமடைந்த ரன்சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இந்நிலையில், தீரஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

Read Previous

ஃபுட் பாய்சன் பிரச்சனையை குணப்படுத்த எளிதான வழிகள்..!!

Read Next

ரோஹித் ஷர்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது..!! குவிந்து வரும் வாழ்த்துக்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular