#குடும்ப_பாசம்
என்னதான் ஒரு பெண்ணுக்கு திருமணம் சந்தோஷத்தை கொடுத்தாலும்…
திருமணத்திற்கு முதல் நாள் பெண்ணை அழைத்துக் கொண்டு போவதற்கு முன்பு
தன் தாயிடமும் தகப்பனிடமும் ஆசீர்வாதம் வாங்குவாள் அப்போது இத்தனை வருடம் வாழ்ந்த வீட்டை விட்டுப் போறோமே… என்று அந்தப் பெண் கண்ணீர் வடிப்பால்…
அந்தக் கண்ணீரைக் கண்டு தன தகப்பன் ஒரு பக்கம் கண்ணீர் வடிக்க தன் தாய் ஒரு பக்கம் கண்ணீர் வடிப்பார்கள்..
தன் மகள் அடுத்த வீட்டில் வாழப்போகிறாள் என்று தெரிந்தும்.. நம் வளர்த்த பொண்ணு இனிமே நமக்கு இல்லை என்று நினைத்து கண்ணீருடன் வழி அனுப்பி வைப்பார்கள்
யாருக்குமே கண்ணீர் வடிக்காத தன் அண்ணன் தன் கூட பிறந்த தங்கச்சி எவ்வளவு சண்டை போட்டாலும் தன் தங்கச்சி வீட்டை விட்டு போகும்போது கண்ணீர் வடிப்பான்… இதுதான் பாசம்
இந்தப் பாசம் என்பது அக்கா தங்கச்சி கூட பிறந்தவர்களுக்கு மட்டும் தான் புரியும் தெரியும்….




