
இன்றைய காலகட்டத்தில் பலரும் குதிகால் வெடிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கான இயற்கை வைத்தியம் மற்றும் வழிமுறை..
குதிக்கால் பிளவுகள் என்று அழைக்கப்படும் ராக் ஹீல்ஸ் குதிக்கால்களில் உள்ள தோல் அதிகமாக வறண்டு கெட்டியாகி பிளவுப்பட தொடங்கும் போது ஏற்படும். இந்த நிலை பெரும்பாலும் போதிய கால் பராமரிப்பு நீண்ட நேரம் நிற்பது அல்லது திறந்த காலணிகளை அணிவது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஒன்று குதிகால் வெடிப்பு இதற்கு காரணம் உடலில் எண்ணெய் சுரப்பிகள் குறைவாக இருப்பதால் வெடிப்புகள் ஏற்படுகிறது குதிகால் வெடிப்பை சரி செய்ய நாம் பல கிரீம்களை சந்தையில் வாங்கி உபயோகப்படுத்துகிறோம் சிலருக்கு பலன் கிடைத்திருக்கும் சிலருக்கு கிடைக்காது. அப்படியே பலன் கிடைத்தாலும் கிரீம் பயன்படுத்துவதை நிறுத்திய உடன் மீண்டும் வெடிப்பு வந்து விடும். நாம் வீட்டில் இருந்தபடியே குதிகால் வெடிப்பை சரி செய்வதற்கு பாதாம் 15 முதல் 20 பருப்புகள், குங்குமப்பூ ஒரு ஸ்பூன், கற்றாழை ஜெல் 2 ஸ்பூன், ரோஸ் வாட்டர் ரெண்டு ஸ்பூன், வைட்டமின் ஈ ஒரு ஸ்பூன், பாதாம் எண்ணெய் ஒரு ஸ்பூன் இவற்றையெல்லாம் எல்லாம் வைத்து விட்டு பாதாமை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் நன்கு ஊரிய பாதாமின் தோலை நீக்கி தனியா எடுத்து வைக்கும் எப்போது ஒரு பாத்திரத்தில் குங்குமப்பூ மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கி சிறிது நேரம் மூடி வைக்கவும் இதை எடுத்து மிக்ஸி ஜாரில் தோல் நீக்கிய பாதாமை போட்டு அதனுடன் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு மைய போல் அழைக்க வேண்டும் இப்போது பாத்திரத்தில் அரைத்த பாதாமை வடிகட்டவும் அதில் குங்குமப்பூ வைட்டமின் இ பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும் இந்த கலவை கெட்டியாக இருந்தால் அதில் மீதம் உள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து கிரீம் போல் காலில் பயன்படுத்தும் பொழுது கால்களில் ஏற்படும் குதிகால் வெடிப்பு நீங்கும்..!!