குன்னூரில் கன மழையால் நெடுஞ்சாலையில் மண் சரிவு..!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவந்த நிலையில் புதன்கிழமை இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்தது. இதில், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலைகளில் விழுந்து கிடப்பதால் வியாழக்கிழமை அதிகாலை முதலே போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஏற்கனவே மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் வரும் 25ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.

Read Previous

அரசு வேலை ஆசைகாட்டி 100 பேரிடம் பணம் மோசடி..!!

Read Next

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular