மத்திய பிரதேசம் உச்சணியில் குப்பை சேகரிக்கும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபரை கண்டும் காணாமல் சென்ற பொதுமக்கள்…
மத்தியபிரதேசம் உச்செயந்தி நகரில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி பட்டப்பகலில் சாலை ஓரத்தில் குப்பை சேகரிக்கும் பெண்ணை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வடிவத்தில் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சாலை ஓரங்களில் குப்பை சேகரிக்கும் பெண்ணை லோகேஷன் என்பவர் பட்டப்பகலில் பலாத்காரம் செய்துள்ளனர் அந்தச் சாலை வழியாக சென்ற எவரும் அந்த பலாத்கார செயலை தடுக்க முடியாமல் வேடிக்கையோடு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்த பெண்ணை பலாத்கார செய்த லோகேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளது, மேலும் இந்த வீடியோவை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பரப்பிய ஆட்டோ ஓட்டுநர் சலீம் என்பவரையும் காவல்துறை கைது செய்துள்ளது, இணையதளத்தில் இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியையும் மக்களிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு இன்மை குறைவு என்பதையும் எடுத்துக்காட்டும் விதமாகவும் வைரலாகி வருகிறது இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இதற்கான விசாரணை மற்றும் இதற்கு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது..!!




