குப்பை சேகரிக்கும் 60 வயது பெண்ணை சீரழித்த இளைஞர்..!! போலீசார் விசாரணை..!!

குப்பை சேகரிக்கும் 60 வயது பெண்ணை சீரழித்த இளைஞர்..!! போலீசார் விசாரணை..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கீழ் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் குப்பை சேகரிக்கும் 60 வயதான பெண் வந்து குப்பைகளை எடுத்தார். அப்போது அங்கிருந்த இளைஞர் மூதாட்டியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர்.

Read Previous

அரிக்கும் பொடுகை விரட்டி அடர்த்தியா முடி வளர இதை செய்ங்க போதும்..!!

Read Next

ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular