குரங்கம்மை உறுதி தமிழக எல்லைகளில் உஷார் நிலை..!!

தொடர்ந்து அமெரிக்கா ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் குரங்கமை தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் இருவருக்கு குரங்கமைத் தோற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது, குரங்கமைத் தொற்று தமிழகத்தில் வராமல் தடுப்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது..

கேரள மாநிலம் மலப்புரத்தில் 38 வயது இளைஞர்களுக்கு குரங்கமை தொற்று இருப்பதாக உறுதியாகியுள்ளது, இதை எடுத்து அவருக்கு தீவர் சிகிச்சை அளிக்கப்படுகிறது அண்மையில் அவர் யுஏஇ இருந்து திரும்பி உள்ளார் காய்ச்சலால் மருத்துவமனை சென்ற போது வெளிநாட்டிலிருந்து திரும்பியதால் மருத்துவர்கள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தது அவருக்கு குரங்கமை தொற்று இருப்பதாக வந்துள்ளது, இதனால் தமிழக எல்லைகளின் சோதனை திவிர படுத்தப்படுகிறது, மேலும் எவருக்கேனும் குரங்கமை தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டுமென சுகாதாரத் துறை அறிவித்துள்ளது..!!

Read Previous

இல்லற வாழ்வு நல்லறமாக அமைய வேண்டுமா வேண்டுமா..!!

Read Next

அதிகமாக மொபைல் போன் பார்க்க குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுருக்கிறது…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular